
எனக்கு ரொம்ப நாள தமிழில் பதிவு செயவென்டுமென்ற அர்வம்.
ஆந்த அவா வின் அடிதளம் இன்கு.
முதன் முதல இந்த பதிவில் என்னுடய புது கவிதய்.
எப்பவொ எழுதினது,
" தன்க தட்டு வென்டாம்
தரனி போட்றும் புகழ் வேன்டாம்
உன் கண் இமையின் மூடியாகி
உன் கன்னை காக்கும் வரம் வென்டும் தருவயா ?"
என்னோட கொடும இத முதல் முதலா படுச்ச பொன்னு ஒரு வடகத்திகாரி படுச்சிட்டு (??) ஏ க்யா கை? இன்னு சொன்னப்ப நம்ம தலவைர் கைபுல்ல தான் வந்து விட்ரா சிவா வழ்க்யெ ஒரு மொக்கை அதுல இதுவும் ஒரு மொக்கை இன்னுஆறுதல் சொன்னரு
சிவா,
சிறப்பு நிலை அடிப்படை உருப்பினர்,
வருத்தம்மில்லா வழிபர் சஙகம்.
Will have lot of typing error , Too new to type in Taminglish.
Thanks for
No comments:
Post a Comment